ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
இதுபோல் ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள், விரத தினங்கள், சுபமுகூர்த்த தினங்கள் PDF ஆக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Already purchased a book ?
Login
Anmeega malar
aadi