உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் தான் ஆனி மாதமாகும். இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திரம். மேலும், ஆனி மாதம் இளவேனிற்காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும். இம்மாதத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
அதேபோன்று வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் கேட்டை நட்சத்திரத்தில் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
இதுபோல் ஆனி மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள், விரத தினங்கள், சுபமுகூர்த்த தினங்கள் PDF ஆக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Already purchased a book ?
Login
Anmeega malar
aani
aani month
ஆனி
ஆனி திருமஞ்சனம்
ஆனி உத்திரம்